தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நாளங்காடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாளங்காடி. படியணி நெடுங்கடைப் பகலங்காடியும் (பெருங். உஞ்சைக். 54, 77) Day-bazaar

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Day-bazaar. See நாளங்காடி. படியணி நெடுங்கடைப்பகலங்காடியும் (பெருங். உஞ்சைக். 54, 77).