தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகற்காலம் ; பகற்காலத்தில் மலரும் மலர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகற்காலம். 1. Day-time;
  • பகற்காலத்து மலரும் பூ. (சிலப். 2,14, உரை.) 2. Flowers that bloom during day-time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பகற்றீவேள்-தல் [பகற்றீவேட்டல்]pakaṟṟī-vēḷ-v. tr. < id. +. To burn downone's enemy's town in broad daylight; பகலிற்பகைவரூர்களை எரித்தல். அகப்பா வெறிந்து பகற்றீவேட்டு (பதிற்றுப். 3. பதி.).
  • n. < id. +. 1.Day-time; பகற்காலம். 2. Flowers that bloomduring day-time; பகற்காலத்து மலரும் பூ. (சிலப்.2, 14, உரை.)