தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகற்காலம் ; பிழைப்பிற்காகப் பகலில் செய்யும் வேலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகற்காலம். (யாழ்.அக.) Day-time;
  • ¢சீவனத்திற்காகப் பகலிற்செய்யும் வேலை. (W.) 2. Work done in day-time for one's livelihood;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகற்காலம்.

வின்சுலோ
  • ''s.'' The day time, பகற்காலம். 2. ''[among the poor.]'' Burden for the day.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Day-time; பகற்காலம். (யாழ். அக.) 2. Work donein day-time for one's livelihood; சீவனத்திற்காகப்பகலிற்செய்யும் வேலை. (W.)