தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகலிற் கொள்ளையிடுவோன் ; பிறர்பொருளை வஞ்சித்துக் கவர்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகலிற் கொள்ளையிடுவோன். 1. Daylight thief;
  • பிறர்பொருளை வஞ்சித்து அபகரிப்போன். Colloq. 2. One who takes another's property by asserting a false claim, used in reproach;

வின்சுலோ
  • --பகற்றிருடன், ''s.'' A day light-thief, a high way-robber. 2. ''[in reproach.]'' One who takes another's pro perty by force, asserting a false claim.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பகல் +.1. Daylight thief; பகலிற் கொள்ளையிடுவோன். 2.
    -- 2383 --
    One who takes another's property by assertinga false claim, used in reproach; பிறர்பொருளைவஞ்சித்து அபகரிப்போன். Colloq.