தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல். (நண். 458.) 1. Speech, utterance, word;
  • விலை. பகர்ச்சிமடவார் (சிலப். பிர. நன்னெறி, 23). 2. Price;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சொல்.

வின்சுலோ
  • [pkrcci] ''s.'' Speech, utterance, word, சொல்; [''ex'' பகர், ''v.''] ''(p.)'' பகர்ச்சிமடவார். The chitchatting women.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Speech,utterance, word; சொல். (நன். 458.) 2. Price;விலை. பகர்ச்சிமடவார் (சிலப். பிர. நன்னெறி, 23).