தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீ எரியும்போது உண்டாகும் ஒலிக்குறிப்பு ; பசியால் வயிறு எரிதற்குறிப்பு .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. having burning sensation of hunger or from mental anguish, வெம்புதல்.

வின்சுலோ
  • [pkpkeṉl] ''v. noun.'' Sounding as the cracking of fire, ஈரடுக்கொலிக்குறிப்பு. 2. The burning, smarting sensation of hunger; or feeling from mental anguish, வெம்புதல். கண்பகபகவென்றெரிகிறது. My eye smarts. எனக்குப்பகபகென்றுவயிறெரிகிறது. My stomach burns with heat; ''i. e.'' I am very hungry. மனம்பகபகென்றிருந்தது. My mind was in dignant.