தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிலுகிலுப்பைச்செடி ; சிவதைக்கொடி ; சீந்திற்கொடி ; நறையால் என்னும் பூடுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நறையால் என்னும் பூடுவகை. 3. A plant;
  • See சிவதை. பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி (குறிஞ்சிப். 88.). (பிங்.) 2. Indian jalap.
  • See கிலுகிலுப்பை. பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல் (பதிற்றுப். 76, 12). 4. Rattlewort.
  • See சீந்தில். (மலை). 1. Gulancha

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the கிலுகிலுப்பை shrub, crotalaria verrucosa; 2. the சிவதை plant, Indian jalap; 3. the சீந்தில் creeper.

வின்சுலோ
  • [pkṉṟai] ''s.'' The கிலுகிலுப்பை shrub, Crotalaria verrucosa, ''L.'' 2. The சிவேதை plant, Indian jalap. See சிவதை. 3. The சீந் தில் creeper. See சீந்தில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Gulancha.See சீந்தில். (மலை.) 2. Indian jalap. See சிவதை.பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி (குறிஞ்சிப். 88).(பிங்.) 3. A plant; நறையால் என்னும் பூடுவகை.4. Rattlewort. See கிலுகிலுப்பை. பனித்துறைப்பகன்றைப் பாங்குடைத் தெரியல் (பதிற்றுப். 76, 12).