தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலவாயில் புரைவைத்த புண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசனத்தில் புரைவைத்த புண். (தைலவ. தைல.97) Urinary fistula;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகுதநோய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhagan-dara.Urinary fistula; ஆசனத்தில் புரைவைத்த புண்.(தைலவ. தைல. 97.)