தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவுதாரிவகை ; சிவற்பறவை ; விகடப்பாடல் ; நறையால் என்னும் பூடுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவுதாரிவகை. A kind of partridge;
  • விகடப்பாடல். பப்பினை யிட்டுப் பகண்டைபாட (பதினொ. திருவாலங்.1, 11) Song of ridicule;
  • See பகன்றை 3. Loc.
  • See சிவல் 2. A bird;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a partridge, கவுதாரி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சில்லை.
சிவல்.
சிவல்.

வின்சுலோ
  • [pkṇṭai] ''s.'' The சிவல், bird, a par tridge, கவுதாரி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (திவா.) 1. Akind of partridge; கவுதாரிவகை. 2. A bird.See சிவல்.
  • n. < பகன்றை. Seeபகன்றை, 3. Loc.
  • n. prob. பகடி. Songof ridicule; விகடப்பாடல். பப்பினை யிட்டுப்பகண்டைபாட (பதினொ. திருவாலங். 1, 11).