தமிழ் - தமிழ் அகரமுதலி
    முயற்சியான் வந்த இளைப்பாலும் பாரம் பொறுத்தலாலும் மனைக்கிழவனை உழுகின்ற எருதுடன் உவமிக்கும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முயற்சியான்வந்த இளைப்பாலும் பாரம் பொறுத்தலாலும் மனைக்கிழவனை உழகின்ற எருத்துடன் உவமிக்கும் புறத்துறை. (பு. வெ. 10இ பொதுப். முல்லைப். 6.) Theme of comparing a house-holder to a plough-ox, as bearing heavy burdens and getting wearied with intense labour;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பகடு+. (Puṟap.) Theme of comparing a householder to a plough-ox, as bearing heavy
    -- 2380 --
    burdens and getting wearied with intenselabour; முயற்சியான்வந்த இளைப்பாலும் பாரம்பொறுத்தலாலும் மனைக்கிழவனை உழுகின்ற எருத்துடன்உவமிக்கும் புறத்துறை. (பு. வெ. 10, பொதுப். முல்லைப். 6.)