தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளிமினுக்குதல் ; வேடங்காட்டுதல் ; ஆடம்பரங்காட்டுதல் ; வெருட்டுதல் ; தற்புகழ்ச்சி செய்தல் ; அருவருத்தல் ; பொலிவுபெறுதல் ; மயங்குதல் ; வஞ்சித்தல் ; கண்மயங்கப் பண்ணுதல் ; அதட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்மயங்கப் பண்ணுதல். தூக்கம் பகட்டுகிறது. (W.) 7. To make drowsy;
  • வஞ்சித்தல். பிறரைப் பகட்டுகையன்றிக்கே (ஈடு, 5, 1,1). 8. To deceive, circumvent, misrepresent, as in selling goods;
  • அதட்டுதல். (W.) 9. To menace, bully, hector, threaten in order to effect an object;
  • மயக்குதல். படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப் பகட்ட (தேவா. 676, 2). 6. To charm, fascinate, allure, wheedle;
  • ஆடம்பரங்காட்டுதல். Colloq. 1. To make a vain show; to be foppish;
  • அரோசித்தல். (W.) 5. To loathe;
  • பொலிவுபெறுதல். பாசிழை மடந்தையர் பகட்டு வெம்முலை (கம்பரா.கார். 110). 4. To be beautiful; to be attractive;
  • தற்புகழ்ச்சி செய்தல். 3. To brag;
  • போலிப்பிரகாசங் காட்டுதல். Colloq. 2 To shine with a false glitter, as plated articles;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tomake a vain show; to be foppish; ஆடம்பரங்காட்டுதல். Colloq. 2. To shine with a falseglitter, as plated articles; போலிப்பிரகாசங் காட்டுதல். Colloq. 3. To brag; தற்புகழ்ச்சி செய்தல். 4.To be beautiful; to be attractive; பொலிவுபெறுதல். பாசிழை மடந்தையர் பகட்டு வெம்முலை (கம்பரா.கார். 110). 5. To loathe; அரோசித்தல். (W.)--tr.1. To charm, fascinate, allure, wheedle;மயக்குதல். படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப்பகட்ட (தேவா. 676, 2). 2. To make drowsy;கண்மயங்கப் பண்ணுதல். தூக்கம் பகட்டுகிறது. (W.)3. To deceive, circumvent, misrepresent, as inselling goods; வஞ்சித்தல். பிறரைப் பகட்டுகையன்றிக்கே (ஈடு, 5, 1, 1). 4. To menace, bully,hector, threaten in order to effect an object;அதட்டுதல். (W.)