தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமை ; பரப்பு ; வலிமை ; எருது ; எருமைக்கடா ; ஏர் ; ஆண்யானை ; தெப்பம் ; ஓடம் ; சந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எருது. பகட்டினானு மாவினனும் (தொல். பொ. 76). 4. Bull, ploughing ox;
  • எருமைக்கடா. (தொல். பொ. 76, உரை.) 5. Buffalo bull;
  • வலிமை. நுண்பூ ணம்பகட்டு மார்பின் (புறநா. 88). 3. Strength;
  • பரப்பு; பகட்டெழின் மார்பின் (புறநா. 13). 2. Expansiveness;
  • பெருமை பகட்டா வீன்ற கொடுநடைக் குழவி (பெரும்பாண். 243). 1. Greatness, hugeness, largeness;
  • சந்து. பகட்டி னொடித்து (தக்கயாகப். 483). 10. Joints;
  • தெப்பம். (திவா) 9. Raft;
  • தோணி. (திவா.) 8. cf.beda. Boat;
  • ஆண் யானை. பைங்கட்பணைத்தாட் பகட்டுழவன் (பு. வெ. 8, ). 7. Male elephant;
  • ஏர். பகடு புரந்தருநர் பார மோம்பி (புறநா. 35). 6. A team of oxen harnessed to a plough;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. male elephant, களிறு; 2. a bull, an ox, எருது; 3. greatness, largeness, பெருமை; 4. a he-buffalo, எருமைக்கடா; 5. a boat, ஓடம்; 6. a ratt, தெப்பம். "பகடு தேர் புரவி காலாள்", the four kinds of army கஜம், ரதம்; துரகம் and பதாதி. "பகடு நடந்த கூழ்", the rice trodden by the oxen.

வின்சுலோ
  • [pkṭu] ''s.'' Greatness, hugeness, large ness, பெருமை. 2. Bull, ox, எருது. 3. Bul lock of burden, பொதிஎருது. 4. A he buffalo, எருமைக்கடா. 5. Male elephant, ஆண்யானை. 6. A boat, ஓடம். 7. Raft, தெப்பம். (சது.) பகடுநடந்தகூழ். The rice trodden by the oxen. (நாலடி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. bṛhat. 1. Greatness,hugeness, largeness; பெருமை. பகட்டா வீன்றகொடுநடைக் குழவி (பெரும்பாண். 243). 2. Expansiveness; பரப்பு. பகட்டெழின் மார்பின் (புறநா. 13). 3. Strength; வலிமை. நுண்பூ ணம்பகட்டுமார்பின் (புறநா. 88). 4. Bull, ploughing ox;எருது. பகட்டினானு மாவினானும் (தொல். பொ. 76).5. Buffalo bull; எருமைக்கடா. (தொல். பொ. 76,உரை.) 6. A team of oxen harnessed to aplough; ஏர். பகடு புரந்தருநர் பார மோம்பி (புறநா.35). 7. Male elephant; ஆண் யானை. பைங்கட்பணைத்தாட் பகட்டுழவன் (பு. வெ. 8, 5). 8. cf.bēḍā. Boat; தோணி. (திவா.) 9. Raft; தெப்பம்.(திவா.) 10. Joints; சந்து. பகட்டி னொடித்து(தக்கயாகப். 483).