தமிழ் - தமிழ் அகரமுதலி
    தற்பெருமை ; அதட்டு ; நிறங்கொடுக்கை ; சிலம்பம் ; வெளிவேடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Colouring; நிறங்கொடுக்கை (j.)
  • . Fencing; சிலம்பம். (யாழ், அக)
  • . 1. See பகட்டு 2,6 (j.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bluster, vain threat, அதட்டு கை; 2. colouring, bragging, பகட்டு.

வின்சுலோ
  • [pkṭm] ''s. [prov.]'' Bluster, hector, vain threat, or menace, அதட்டுகை. 2. Color ing, bragging--as பகட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. பகட்டு. 1. Seeபகட்டு, 2, 6. (J.) 2. Colouring; நிறங்கொடுக்கை.(J.) 3. Fencing; சிலம்பம். (யாழ். அக.)