தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கடியின் மிக்குவரும் வெண்பா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பஃறொடைவெண்பா. (காரிகை, செய். 4.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • -வெண்பா, s. a kind of poetry with more than four lines.

வின்சுலோ
  • [pḥṟoṭai ] --பஃறொடைவெண் பா, ''s.'' A kind of poetry with more that four lines. See வெண்பா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + தொடை.See பஃறொடைவெண்பா. (காரிகை, செய். 4.)