தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குமரியாற்றின் தெற்கேயிருந்து கடலாற் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஒரு யாறு. எங்கோ வாழிய . . . நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (புறநா. 9). An ancient river south of the river Kumari, said to have been swallowed by sea;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பல் + துளி. Anancient river south of the river Kumari, said tohave been swallowed by sea; குமரியாற்றின்தெற்கேயிருந்து கடலாற் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஓர் யாறு. எங்கோ வாழிய . . . நன்னீர்ப்பஃறுளி மணலினும் பலவே (புறநா. 9).