தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+அ) ; இருபதில் ஒரு பாகத்தைக் காட்டுமொரு கீழ்வாயிலக்கக் குறி ; பஞ்சமம் எனப்படும் இளியிசையின் எழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The compound of ப் and அ.
  • பஞ்சமமெனப்படும் இளியிசையினெழுத்து. (திவா.) Symbol representing the fifth note of the gamut;

வின்சுலோ
  • [p ] . A letter composed of ப் and அ. As an ''initial,'' except in some Sanscrit words, as பலம், pronounced ''balam,'' it has the sound of P; also as a ''medial'' when doubled, or following ட் or ற், as அப்பொழுது, நுட்பம், கற்பு. &c. After a vowel, or a soft mute, it has more the sound of B; as செபம், கம்பம், &c.
  • [p] ''s. [in accounts.]'' A fraction as 1/2, ஓர்கீழ்வாயிலக்கம். See மா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compound of ப் and அ.
  • n. Symbol representing the fifthnote of the gamut; பஞ்சமமெனப்படும் இளியிசையினெழுத்து. (திவா.)