தமிழ் - தமிழ் அகரமுதலி
    எள்ளுருண்டை ; எட்கசிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எள்ளுருண்டை. புழுக்கலு நோலையும் (சிலப். 5. 68, அரும்.). 1. Sesame ball;
  • எட்கசிவு. அணங்குடை நோலை (பு. வெ. 3, 5.) A preparation of sesame seed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Sesame ball; எள்ளுருண்டை. புழுக்கலு நோலையும் (சிலப். 5, 68, அரும்.).2. A preparation of sesame seed; எட்கசிவு.அணங்குடை நோலை (பு. வெ. 3, 5).