தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நோன்பு :

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொழித்துப்பிரித்தல் . To separate by winnowing, as stones from rice;
  • . See நோன்பு. Colloq.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as நோன்பு.
  • III. v. t. same as நேம்பு, winnow.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நோன்பு.

வின்சுலோ
  • [nōmpu] ''s.'' [''com. for'' நோன்பு.] Fasting, &c.
  • [nōmpu] ''s.'' [''prop.'' நேம்பு.] To win now.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Corr. of நோன்பு. [K.nōmpi, M. nōmbu.] See நோன்பு. Colloq.