தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறுமை ; வலிமை ; பெருந்தன்மை ; தவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 4. See நோன்பு, 2.(W.)
  • பெருமை. நுந்தமாமக ணோன்மை (பிரபு லிங். வசவண். வந்த.23). 3. Greatness;
  • வலிமை. (பெரும்பாண். 68.) நுவன்றிலேன் மனித னோன்மை (கம்பரா. நாகபா. 288). 2. Vigour, strength, force, might;
  • பொறுமை. மிகுசிறப்பின் வருத்தமு நோன்மையும் (பு. வெ. 10, 6, கொளு). 1. Bearing, edurance, as of affliction; tolerance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (நோல்) penance, தவம்; 2. vigour, strength, force, வலிமை; 3. greatness, might, பெருந்தன்மை; 4. bearing, tolerance, பொறுமை.

வின்சுலோ
  • [nōṉmai] ''s.'' Bearing, endurance, tolerance, பொறுமை. 2. Religious austerity, penance, தவம். 3. Vigor, strength, force, வலிமை. 4. Greatness, might, பெருந்தன்மை; [''ex'' நோல்.] (சது.) நோன்றாள். Strong, or mighty feet. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நோன்-. 1.Bearing, endurance, as of affliction; tolerance;பொறுமை. மிகுசிறப்பின் வருத்தமு நோன்மையும்(பு. வெ. 10, 6, கொளு). 2. Vigour, strength,force, might; வலிமை. (பெரும்பாண். 68.) நுவன்றிலேன் மனித னோன்மை (கம்பரா. நாகபா. 288). 3.Greatness; பெருமை. நுந்தமாமக ணோன்மை (பிரபுலிங். வசவண். வந்த. 23). 4. See நோன்பு, 2. (W.)