தமிழ் - தமிழ் அகரமுதலி
    பட்டினிகிடந்து மறுநாள் உண்ணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாரணை பண்ணுதல்.(யாழ்.அக.) To end the ceremonial fasting ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • நோன்புநோல்-தல் [நோன்புநோற்றல்] nōṉpu-nōl-v. intr. < id. + நோல்-. Seeநோன்புபிடி-. Loc.
  • v. intr.< நோன்பு +. To end the ceremonial fasting;பாரணை பண்ணுதல். (யாழ். அக.)