தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவஞ்செய்யாமை ; ஆற்றாமை ; அழுக்காறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சகியாமை. (பிங்.) 2. Non-endurance;
  • தவஞ்செய்யாமை (அக.நி.) 1. Non-performance of religious austerities;
  • அழுக்காறு (திவா.) 3. Envy, grudge;

வின்சுலோ
  • [nōṉāmai] ''s.'' Non-endurance; want of restraint, as நோலாமை. 2. Envy, grudg ing, பொறாமை; [''ex'' நோல்.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆ neg.1. Non-performance of religious austerities;தவஞ்செய்யாமை. (அக. நி.) 2. Non-endurance;சகியாமை. (பிங்.) 3. Envy, grudge; அழுக்காறு.(திவா.)