தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாணயசோதனை ; கணக்கு ; விலை ; மதிப்பு ; பொன் ; மணி முதலியவற்றின் சோதனை ; பார்வை ; போட்டி ; வெல்ல முயலுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போட்டி. நோட்டத்திலே விலை வைத்து விட்டார்கள 5. Competition
  • வெல்லமுயல்கை வார்த்தைதோட்டத்தில் என்ன பலன். (W.) 6.Attempt at wit; endeavour to excel, hinder or baffle another in speech.
  • மதிப்பு. (W.) 4. Criticism, as by a rival artist or workman
  • மணிபொன் முதலியவற்றின் சோதனை. 2.Scrutiny of gems, precious metals etc.
  • தட்டிப்பார்த்தல் முதலிய முறைகளைக்கொண்டு புரியும் நாணய சோதனை. 1.Examination of coins; assaying.
  • கணக்கு. நோட்டத்திற் செல்லெழுதி (சரவண. பணவிடு. 84). Account;
  • விலை. அதின் நோட்ட மறியான். 3.Value

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. scrutiny, examination of coins, gems etc. for valuation, பரிட் சை; 2. attempt to excel, hinder or baffle another in speech; 3. survey, criticism, as by a rival workman or artist, கணிப்பு. அதன் நோட்டம் அறியான், he does not know its value. நோட்டக்காரன், one expert in inspecting coins, a shroff. நோட்டம் பார்க்க, to examine coins, gems etc., to be rigid in dealings, to survey. நோட்டம் பேச, to try to baffle another in speech.

வின்சுலோ
  • [nōṭṭm] ''s.'' Scrutiny, examination of coins, gems, precious metals, or wares with discernment of their value, பணநோட் டம். 2. Survey, review, criticism--as by a rival artist, workman, கணிப்பு. 3. At tempt at wit; endeavour to excel, to hinder or baffle another in speech, வெல்லமுயலுகை. நோட்டதிலேவிலைவைத்துவிட்டார்கள். They have competed in the price. வார்த்தைநோட்டத்திலென்னபலன். What will it avail to baffle one another in speech? அதின்நோட்டமறியான். He does note know its value.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. நாட்டம். [K.nōṭa, M. nōṭṭam.] 1. Examination of coins;assaying; தட்டிப்பார்த்தல் முதலிய முறைகளைக்கொண்டு புரியும் நாணய சோதனை. 2. Scrutiny ofgems, precious metals, etc.; மணிபொன் முதலியவற்றின் சோதனை. 3. Value; விலை. அதின்நோட்ட மறியான். (W.) 4. Criticism, as by arival artist or workman; மதிப்பு. (W.) 5.Competition; போட்டி. நோட்டத்திலே விலைவைத்து விட்டார்கள். (W.) 6. Attempt at wit;endeavour to excel, hinder or baffle another inspeech; வெல்லமுயல்கை. வார்த்தைநோட்டத்தில்என்ன பலன்? (W.)
  • n. Account; கணக்கு.நோட்டத்திற் செல்லெழுதி (சரவண. பணவிடு. 84).