தமிழ் - தமிழ் அகரமுதலி
    குருடு ; காண்க : நாகரவண்டு ; விலங்குவகை ; கைக்குழந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைக்குழந்தை. Tinn. Infant, baby;
  • See நாகரவண்டு. (சூடா.) 2. Green beetle.
  • விலங்குவகை. உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை (அகநா. 53). 3. A beast;
  • குருடு. நொள்ளைநாகில (திருவிளை. பரிநரி. 14). 1. [K. noḷḷe.] Blindness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. blindness, sunken eyes, குருடு; 2. a kind of beetle. நொள்ளல், blind and sunken-eyed. நொள்ளைக்கண்ணன், நொள்ளக்-, (fem. நொள்ளைக்கண்ணி), a blind man, a person with hollow eyes.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குருடு, நாகரவண்டு.

வின்சுலோ
  • [noḷḷai] ''s.'' Blindness, sunken-eyes, குருடு. ''(c.)'' 2. (சது.) A kind of beetle- as நாகரவண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. நொள்ளல். 1.[K. noḷḷe.] Blindness; குருடு. நொள்ளைநாகில (திருவிளை. பரிநரி. 14). 2. Green beetle. See நாகரவண்டு. (சூடா.) 3. A beast; விலங்குவகை. உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை (அகநா. 53).
  • n. Infant, baby;கைக்குழந்தை. Tinn.