தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நுட்பம் ; எளிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எளிமை. நொற்பவுலகத்தவர் நோய் தீர்த்து (பஞ்ச. திருமுக. 611). Insignificance;
  • See நுட்பம். நொற்பமான வேலை. (W.) Fineness; delicateness.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • vulg. for நுட்பம், s. fineness, delicateness (sometimes நொய்ப்பம், which see). நொற்பஸ்தலம், soft or fleshy parts of the body, நொற்பத்தலம். நொற்பவேலை, நொற்பமானவேலை, superfine work, delicate work.

வின்சுலோ
  • [noṟpm] ''s.'' [''vul. for'' நுட்பம்.] Fineness, tenderness, delicateness; sometimes நொய் ப்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நுட்பம். Fineness; delicateness. See நுட்பம். நொற்பமானவேலை. (W.)
  • n. perh. நொய்ப்பம்.Insignificance; எளிமை. நொற்பவுலகத்தவர் நோய்தீர்த்து (பஞ்ச. திருமுக. 611).