தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நொறுவைப்பண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிற்றுண்டி. (W.) Dainties, things of luxury;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நொறுவைப்பண்டம், (நொறுகை), s. dainties, delicacies, sweetmeat, சிற்றுண்டி. நொறுவைக்கள்ளன், a dainty rogue.

வின்சுலோ
  • [noṟuvai ] --நொறுவைப்பண்டம், ''s.'' [''also'' நொறுகை.] Dainties, luxuries, சிற்று ண்டி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. நொறுக்கு-.Dainties, things of luxury; சிற்றுண்டி. (W.)