தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொடியாதல் ; பின்னிரங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்னிரங்குதல். நொறுங்குண்ட மனம். (W.) 2. To be broken down in spirit; to become contrite;
  • பொடியாதல். கற்கள் பட்டதினால் கண்ணாடிகள் நொறுங்கின. 1. To be broken, crushed, smashed to pieces;

வின்சுலோ
  • ''v. noun.'' Being broken, becoming contrite. 2. Becoming small.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1.To be broken, crushed, smashed to pieces;பொடியாதல். கற்கள் பட்டதினால் கண்ணாடிகள்நொறுங்கின. 2. To be broken down in spirit;to become contrite; பின்னிரங்குதல். நொறுங்குண்ட மனம். (W.)