தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொடியாக்கல் ; நையப்புடைத்தல் ; இரத்தக்காயம் பண்ணுதல் ; மிகுதியாய் உண்ணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நையப்புடைத்தல். வீரரை நொறுக்கி (திருப்பு. 574). 3. To beat soundly, thrash;
  • மிகுதியாய் உண்ணுதல். 4. To eat in large quantities;
  • இரத்தக்காயம் பண்ணுதல். 2. To bruise;
  • பொடியாக்குதல். 1. To break, crack, crush, smash to pieces;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus.of நொறுங்கு-. 1. To break, crack, crush, smashto pieces; பொடியாக்குதல். 2. To bruise;இரத்தக்காயம் பண்ணுதல். 3. To beat soundly,thrash; நையப்புடைத்தல். வீரரை நொறுக்கி (திருப்பு.574). 4. To eat in large quantities; மிகுதியாய்உண்ணுதல்.