தமிழ் - தமிழ் அகரமுதலி
    கனமின்மை ; மென்மை ; நேர்த்தி ; உறுதியின்மை ; குற்றம் ; நுண்மை ; தளர்ச்சி ; மனத்திடமின்மை ; மன உருக்கம் ; இழிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேர்த்தி. 3. Niceness, fineness in workman-ship;
  • குற்றம். (W.) 11. Injuriousness, offensiveness, as of language;
  • இழிவு. (நாலடி, 41.) 10. Triviality, insignificance, meanness;
  • மனவுருக்கம். (W.) 9. Tender-heartedness, sensibility, delicacy of feeling, quick perception of an injury or affront;
  • மனத்திடமின்மை. 8. Weakness of mind, pusillanimity, effeminacy, co wardice;
  • உறுதியின்மை. 7. Flimsiness, weakness, futility, as of arguments;
  • தளர்ச்சி. (யாழ். அக்.) 6. Looseness;
  • வறுமை. (யாழ். அக.) 5. Poverty, indigence;
  • நுண்மை. 4. Minuteness, subtleness, thinness;
  • மென்மை 2. Softness, slenderness;
  • கனமின்மை. மெய்ம்மை சீர்மை நொய்ம்மை வடிவம் (மணி. 27, 254). 1. Lightness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Lightness;கனமின்மை. மெய்ம்மை சீர்மை நொய்ம்மை வடிவம்(மணி. 27, 254). 2. Softness, slenderness;மென்மை. 3. Niceness, fineness in workmanship; நேர்த்தி. 4. Minuteness, subtleness,thinness; நுண்மை. 5. Poverty, indigence;வறுமை. (யாழ். அக.) 6. Looseness; தளர்ச்சி.(யாழ். அக.) 7. Flimsiness, weakness, futility,as of arguments; உறுதியின்மை. 8. Weaknessof mind, pusillanimity, effeminacy, cowardice;மனத்திடமின்மை. 9. Tender-heartedness, sensibility, delicacy of feeling, quick perception ofan injury or affront; மனவுருக்கம். (W.) 10.Triviality, insignificance, meanness; இழிவு.(நாலடி. 41.) 11. Injuriousness, offensiveness,as of language; குற்றம். (W.)