தமிழ் - தமிழ் அகரமுதலி
    திறமை ; இலேசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலேசு. (W.) Delicateness, tenderness
  • சாமர்த்தியம். மரக்கலம் அலையாதபடி கடைந்த நொய்ப்பம் (திவ், திருப்பா. 30, வ்யா. 254). 1. Skill, ability

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • vulg. for நுட்பம், s. delicateness, tenderness.

வின்சுலோ
  • [noyppm] ''s.'' [''improp. for'' நுட்பம்.] Delicateness, tenderness. See சொற்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -- 2368 --
    நொய்ப்புக்கொட்டு-தல் noyppu-k-koṭ-ṭu-v. intr. < நொப்பு +. To thump the udderof a goat while milking to make the milk flow;ஆட்டுமுலையினின்று பால் சுரந்துவடியும்படி விரலால்அழுத்துதல். (W.)
  • n. < நொய்ம்-மை. 1.Skill, ability; சாமர்த்தியம். மரக்கலம் அலையாதபடிகடைந்த நொய்ப்பம் (திவ். திருப்பா. 30, வ்யா. 254).2. Delicateness, tenderness; இலேசு. (W.)