நொய்து + வேற்றுமை உருபு(இன்)
தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெல்லியது ; இழிவானது ; விரைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலேசானது. விண்ணினொய்தாய் (ஞானவா. வீதக. 76). 1. That which is light;
  • விரைவு. ஆயிழை நொய்தி னுரைபொருளுண்டெனின் (சீவக. 1767). 4. Quickness;
  • இழிவானது. நொய்தி னொய்ய சொல் (கம்பரா. பாயி. 5). 3. That which is poor, mean;
  • மெல்லியது. 2. That which is soft;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (நொய்சு) s. softness, delicateness, brittleness, நொய்மை. நொய்தாக, to become soft. நொய்தான பாத்திரம், a brittle cup. நொய்தான பூ, a delicate flower. நொய்து பண்ண, to make contemptible. நொய்து பேச, to speak basely. நொய்தெனல், v. n. being quick, brisk, nimble.

வின்சுலோ
  • [noytu] ''s.'' [''improp.'' நொய்சு.] Softness, delicateness, brittleness, meanness, as நொ ய்மை, 1, 5, 6. 2. Quickness, விரைவு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. That whichis light; இலேசானது. விண்ணினொய்தாய் (ஞானவா.வீதக. 76). 2. That which is soft; மெல்லியது.3. That which is poor, mean; இழிவானது.நொய்தி னொய்ய சொல் (கம்பரா. பாயி. 5). 4.Quickness; விரைவு. ஆயிழை நொய்தி னுரைபொருளுண்டெனின் (சீவக. 1767).