பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறுநொய் ; இலேசு ; மென்மை ; நுண்மை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. 1. Grits, groats; குறுநொய். (திவா.)
. 2. Brittleness, fragility, delicateness; இலேசு. (சூடா.)
. 3. Softness, lightness; மென்மை. (w.)
. 4. Smallness, minuteness; நுண்மை. (W.)
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
grits, broken rice, coarse meal; 2. softness, lightness, நொய்மை; 3. minuteness, நுட்பம். நொய்யாய்ப்போக, to turn into grits. நொய்யரிசி, rice broken in pounding.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நொறுங்கு.
வின்சுலோ
[noy] ''s.'' Grits, broken rice ''[Port. Rolam.]'' இடிந்தவரிசி. 2. Softness, lightness. 3. Small ness, minuteness. 4. Brittleness, fragile ness, delicateness, as நொய்மை, 1, 4, 5, 6.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < நொய்ம்-மை. [M.
noy
.] 1.Grits, groats; குறுநொய். (திவா.) 2. Brittleness,fragility, delicateness; இலேசு. (சூடா.) 3. Softness, lightness; மென்மை. (W.) 4. Smallness,minuteness; நுண்மை. (W.)