தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடைசெய்கை ; குட்டி பால் குடியாமலிருக்க ஆட்டின் முலையிற் சுற்றும் ஓலை ; வெள்ளப்பெருக்கில் மிதந்துவரும் செத்தை முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடை செய்கை. (W.) 1. Hindering, preventing, frustrating;
  • வெள்ளப்பெருக்கில் வரும் செத்தை அழுக்குமுதலியன. 3. Debris of a flood;
  • குட்டி பால்குடியாதவாறு ஆட்டின்முலையிற் சுற்றும் ஓலை. (W.) 2. Strip of ola or cloth wound round the dugs of a goat to prevent the kids from sucking;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. preventing, தடை: 2. a cloth round the dugs of a goat to prevent the kids from sucking. நொப்புக்கட்ட, to wind the ola about the dugs; 2. (fig.) to hinder one's design.

வின்சுலோ
  • [noppu] ''s. [vul.]'' A slip of ola or cloth, wound round the dugs on a goat to prevent the kids from sucking, ஆற்றின்முலையிழற்சுற்றிய ஓலை. 2. ''(fig.)'' Hindering, preventing, frustrating, தடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நொப்பு-. 1. Hindering, preventing, frustrating; தடைசெய்கை. (W.)2. Strip of ola or cloth wound round the dugsof a goat to prevent the kids from sucking; குட்டிபால்குடியாதவாறு ஆட்டின்முலையிற் சுற்றும் ஓலை. (W.)3. Debris of a flood; வெள்ளப்பெருக்கில் வரும்செத்தை அழுக்குமுதலியன.