தமிழ் - தமிழ் அகரமுதலி
    நையாண்டி ; பரிகாசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நையாண்டி. 1. Mimicking, mocking;
  • பரிகாசம். 2. Taunt, ridicule, sarcasm;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (prov.) mimicking, mocking, நையாண்டி; 2. taunt, ridicule, sarcasm, பரிகாசம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சரசம்.

வின்சுலோ
  • [noṉṉai] ''s. [prov.]'' Mimicking, mock ing, நையாண்டி. 2. Taunt, ridicule, sar casm, பரிகாசம். ''(Jaff.) For the compounds, see'' சன்னை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (J.) 1. Mimicking,mocking; நையாண்டி. 2. Taunt, ridicule, sarcasm; பரிகாசம்.