தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடமான ஆள் அல்லது விலங்கு ; முடம் ; காண்க : நொண்டிநாடகம் . பொய்க்காலால் நடப்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய்க் காலால் நடிப்போன். (J.) 3. Person who dances on stilts;
  • . 4. See நொண்டி நாடகம் (J.)
  • முடமான ஆள் அல்லது விலங்கு. 1. Lame person or creature;
  • முடம். நொண்டிக் கை. 2. Crippled condition, as of the leg or arm;

வின்சுலோ
  • ''appel. n. [mas. and fem.]'' A lame person or creature, one that halts, முடவன். 2. A comic poem, in which a rogue is represented as losing his foot in attempting to steal a horse, நொண்டி நாடகம். 3. Lameness in the leg or foot, முடம். 4. ''[prov.]'' A man dancing on stilts, பொய்க்காலால்நடிப்போன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நொண்டு-. [T.moṇḍi, M. noṇṭi.] 1. Lame person or creature; முடமான ஆள் அல்லது விலங்கு. 2. Crippledcondition, as of the leg or arm; முடம். நொண்டிக்கை. 3. Person who dances on stilts; பொய்க்காலால் நடிப்போன். (J.) 4. See நொண்டிநாடகம். (J.)