தமிழ் - தமிழ் அகரமுதலி
    விற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விற்றல். மீனொடுத்து நெற்குவைஇ (புறநா.343). To sell;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • நொடுக்குநொடுக்கெனல் noṭukku-no-ṭukkeṉaln. Onom. expr. signifying (a) slighttapping or knocking noise; தட்டுதலால் உண்டாம்ஒலிக்குறிப்பு: (b) clacking, as of wooden sandalsin walking; நடக்கும்போது பாதக்குறட்டில் உண்டாம்ஒலிக்குறிப்பு: (c) talking fast, chattering; அலப்பற்குறிப்பு: (d) being fidgety, restless, rude;படபடத்தற்குறிப்பு.
  • 11 v. tr. To sell; விற்றல். மீனொடுத்து நெற்குவைஇ (புறநா. 343).