தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்லுதல் : சொடக்குதல் ; இங்கிதத்தாலழைத்தல் ; கோள்சொல்லுதல் ; பழித்தல் ; அழித்தல் ; காண்க : நொடிசொல்லுதல் : கட்டுக்குலைதல் ; நடக்கும்போது கால் சிறிது வளைதல் ; ஒடித்தல் ; உறுப்பாட்டுதல் ; பால் முதலியன சுரத்தல் ; இழப்படைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒடித்தல். Tinn. Caus. of நொடி To break;
  • நடக்கும்போது கால் சிறிது வளைதல். கால் நொடித்துக்கொண்டது. 6. To bend slightly, as the legs in walking;
  • கட்டுக்குலைதல். பத்திரம் ḷ சக்கரம் நொடிக்கும். (w.) 5. To break, snap, as a wheel;
  • நஷ்டமடைதல். வியாபாரம் நொடித்துப்போயிற்று. 4. To break down completely, as a concern;
  • பால் முதலியன சுரத்தல், பால் இன்னும் நொடிக்கவில்லை (J.) 3. To collect, as milk in the udder of a cow;
  • உறுப்பாட்டுதல். இறால் நொடிக்கிறது போலநொடிக்கிறான். (w.) 2. To gesticulate, use action, in speaking;
  • நொடித்தாங்கு (கலித். 89). 1. See
  • அழித்தல். (பிங்.) நோக்காது நோக்கி நொடித்தன்றே (சி. போ. 1, 4).-intr. 6. cf. nud. To destroy, annihilate, reduce to primitive elements or atoms;
  • பழித்தல், தாயுந்தமரு நொடிக்கின்றார் (அருட்பா, iii, ஆற்றாக்காத. 11). 5. To make unfavourable aḷusions; to usē sarcasm;
  • மனத்தாங்கல் உண்டாம்படிக் கோள் சொல்லுதல். (w.) 4. [T. nodutcu.] To insinuate so as to stir up ill-will;
  • இங்கிதத்தா லழைத்தல். நெஞ்சைத் தன்பக்கலிலே நொடித்துக் கொண்டு (ஈடு, 5, 3, 7). 3. To call by signs;
  • சொடக்குதல். நொடிப்பதோ ரளவில் (திவ். திருமாலை, 43). 2. To snap, as with the thumb and the middle tinger;
  • சொல்லுதல். (திவா.) 1. [T. nodiugui. K nudi.] To say, tell, speak, declare;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. [M.noṭikka.] tr. 1. [T. noḍugu, K. nuḍi.] Tosay, tell, speak, declare; சொல்லுதல். (திவா.)2. To snap, as with the thumb and the middlefinger; சொடக்குதல். நொடிப்பதோ ரளவில் (திவ்.திருமாலை, 43). 3. To call by signs; இங்கிதத்தாலழைத்தல். நெஞ்சைத் தன்பக்கலிலே நொடித்துக்கொண்டு (ஈடு, 5, 3, 7). 4. [T. noḍutcu.] Toinsinuate so as to stir up ill-will; மனத்தாங்கல்உண்டாம்படிக் கோள்சொல்லுதல். (W.) 5. Tomake unfavourable allusions; to use sarcasm;பழித்தல். தாயுந்தமரு நொடிக்கின்றார் (அருட்பா, iii,ஆற்றாக்காத. 11). 6. cf. nuḍ. To destroy, annihilate, reduce to primitive elements or atoms;அழித்தல். (பிங்.) நோக்காது நோக்கி நொடித்தன்றே(சி. போ. 1, 4).--intr. 1. See நொடிசொல்-.பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு(கலித். 89). 2. To gesticulate, use action, inspeaking; உறுப்பாட்டுதல். இறால் நொடிக்கிறதுபோலநொடிக்கிறான். (W.) 3. To collect, as milkin the udder of a cow; பால் முதலியன சுரத்தல்.பால் இன்னும் நொடிக்கவில்லை. (J.) 4. To breakdown completely, as a concern; நஷ்டமடைதல்.வியாபாரம் நொடித்துப்போயிற்று. 5. To break,snap, as a wheel; கட்டுக்குலைதல். பத்திரம் ! சக்கரம் நொடிக்கும். (W.) 6. To bend slightly, asthe legs in walking; நடக்கும்போது கால் சிறிதுவளைதல். கால் நொடித்துக்கொண்டது.
  • 11 v. tr. Caus. ofநொடி-. To break; ஒடித்தல். Tinn.