தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுண்மை ; வருத்தம் ; வளைந்த நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைந்த நிலை.நொசிவுடை வில்லின் (பதிற்றுப்.45,3). 2. State of being bent ;
  • நுண்மை. (தொல். சொல்.374.) 3. Slenderness; fineness ;
  • வருத்தம். (சூடா.). 1. Suffering ;

வின்சுலோ
  • ''v. noun.'' Suffering, subtility, &c., ''as the verb.'' (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நொசி-. 1. Suffering; வருத்தம். (சூடா.) 2. State of being bent;வளைந்த நிலை. நொசிவுடை வில்லின் (பதிற்றுப். 45,3). 3. Slenderness; fineness; நுண்மை. (தொல்.சொல். 374.)