தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளுக்குப் படைக்கும் உணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுட்குப் படைக்கும் உணவு. என்னாவி நைவேத்தியம் (தாயு கருணா.8). Offering made to a deity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (நிவேத்தியம்), s. a meat offering, an oblation.

வின்சுலோ
  • [naivēttiyam] ''s.'' [''as'' நிவேத்தியம்.] A meat offering, an oblation. W. p. 488. NAIVEDYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nai-vēdya. Offering made to a deity; கடவுட்குப்படைக்கும் உணவு. என்னாவி நைவேத்தியம் (தாயு.கருணா. 8).