தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலைப் பண்வகை ; குறிஞ்சியாழ்த்திறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலைக்குரிய பண்வகை நைவளம் பழுநிய பாலை வல்லோன் (குறிஞ்சிப்.146).; 1. (Mus.) A secondary melody-type of the pālai class;
  • குறிஞ்சியாழ்த்திறவகை. (பிங்.) 2. (Mus.) A secondary melody-type of the kuṟici class ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the minor lute of hilly tracts, குறிஞ்சியாழ்த்திறம்.

வின்சுலோ
  • [naivḷm] ''s.'' The minor lute of hilly tracts, குறிஞ்சியாழ்த்திறம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. (Mus.) Asecondary melody-type of the pālai class; பாலைக்குரிய பண்வகை. நைவளம் பழுநிய பாலை வல்லோன் (குறிஞ்சிப். 146). 2. (Mus.) A secondary melody-type of the kuṟiñci class; குறிஞ்சி யாழ்த்திறவகை. (பிங்.)