தமிழ் - தமிழ் அகரமுதலி
    நைமிசம் என்னும் காடு ; திருமால் திருப்பதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நைமிசாரணியம். நைமிசப்படலம்.
  • குய்யாட்டகபுவனத்து ளொன்று. (சி. போ. பா. 2, 3, பக். 213.) A spiritual world, one of kuyyāṭṭaka-puvaṉam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நைமிசாரணியம், s. forest famous as the resort of ascetics.

வின்சுலோ
  • [naimicam ] -நைமிசாரணியம், ''s. [in mythol.]'' A forest famous as the resort of ascetics, ஓர்பேர்வனம்; [''ex'' நிமிஷம், a twink ling of an eye, in which Gouramukha, destroyed a sort of Asuras.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < naimiša. Seeநைமிசாரணியம். நைமிசப்படலம்.
  • நைராத்மியதர்சனம் nairātmiya-tar-caṉamn. < nis + ātmya +. The doctrine of the non-existence of the soul; ஆன்மா இல்லை என்ற வாதம். (நீலகேசி, 528, உரை.)
  • n. A spiritualworld, one of kuyyāṭṭaka-puvaṉam, q. v.;குய்யாட்டகபுவனத்து ளொன்று. (சி. போ. பா. 2, 3,பக். 213.)