தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேரசை ; நீளம் ; எழுச்சி ; சந்திப்பு ; நிகழ்ச்சி ; போக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திப்பு. (W.) 4. Meeting;
  • நீளம். (சூடா.) 2. Length;
  • . 1. See நேர்பசை. நேர்புநிரைபு மாகுமென்ப (தொ. பொ. 316).
  • எழுச்சி. (சது.) 3. Rising;
  • நிகழ்ச்சி. (W.) 5. Occurrence, happening;
  • போக்கு. (W.) 6. Tendency; course;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. length; 2. rising, எழுச்சி; 3. meeting, occurrence; 4. progress, tendency, course.

வின்சுலோ
  • [nērpu] ''s.'' Length, நீளம். 2. Rising, எழுச்சி. (சது.) 3. Meeting, occurrence, சந் திப்பு. 4. Progress, tendency, course, போக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நேர்-. 1. See நேர்பசை.நேர்புநிரைபு மாகுமென்ப (தொ. பொ. 316). 2.Length; நீளம். (சூடா.) 3. Rising; எழுச்சி. (சது.)4. Meeting; சந்திப்பு. (W.) 5. Occurrence,happening; நிகழ்ச்சி. (W.) 6. Tendency; course;போக்கு. (W.)