தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருந்துதல் ; நிரம்புதல் ; நிகழ்தல் ; எதிர்ப்படுதல் ; இளைத்துப்போதல் ; மென்மையாதல் ; எதிர்தல் ; நெருங்குதல் ; தீண்டுதல் ; பெறுதல் ; கொடுத்தல் ; உடன்படுதல் ; ஒத்தல் ; உறுதிசெய்தல் ; அமர்த்தல் ; நியமித்தல் ; தண்டனைக்கு உட்படுத்தல் ; வேண்டுதல் ; செல்லுதல் ; வேண்டிக்கொள்ளல் ; எதிர்த்தல் ; அறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுத்தல். ஒராதான் பொன்முடி யொன்பதோ டொன்றையும் நேரா (திவ். பெரியாழ். 3, 9, 10). 15. [K. nēr.] To cut off, sever;
  • எதிர்த்தல். தானையை நேர்ந்துகொன்று (கம்பரா. மூலபல. 57). 14. To oppose, encounter attack;
  • பிரார்த்தனையாக வைத்தல். தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் (திவ். நாய்ச். 9,6). 13. To appropriate, as an offering to God; to consecrate, dedicate;
  • சொல்லுதல். சீர்ச்சடகோபன் நேர்தலாயிரத்து (திவ். திருவாய். 1, 8, 11). 12. To say; to speak;
  • வேண்டுதல். (அக. நி.) 11. To entreat, pray;
  • தண்டனைக்குட்படுத்துதல். (W.) 10. To consign, doom;
  • நியமித்தல். (W.) 9. To appoint designate, appropriate assign;
  • நிச்சயித்தல். நற்றார்கலவே மெனநேர்ந்தும் (பு. வெ. 12, பெண்பாற். 7). 8. To resolve, vow, take vow;
  • ஒத்தல். கனியைநேர் துவர்வாயாரென்னுங் காலாற்கலக்குண்டு (திருவாச. 5, 27). 7. To resemble equal;
  • உடன்படுதல் அழும்பில் வேளுரைப்ப நிறையருந்தானை வேந்தனு நேர்ந்து (சிலப். 25, 178). 6. To agree, consent;
  • கொடுத்தல். கரவாளை நேர்ந்தானிடம்போலும் (தேவா. 111, 8). 5. To grant, bestow;
  • பெறுதல் நிலையிலாநீர்மை யாக்க நேர்ந்துழி (சேதுபு. திருநாட். 21). 4. To obtain;
  • திண்டுதல் குழலித்திங்கட் கோணேர்ந்தாங்கு (பெரும்பாண். 384). 3. To seize take hold of;
  • நெருங்குதல். வெங்கரி . . . வீரவாகுத் தலைவனை நேர்ந்து சொல்லும் (கந்தபு. தருமகோப. 71). 2. To approach, come near to;
  • எதிர்தல். வேந்தன்றனை நேர்ந்து காண்பானா (இரகு. தசரதன். 21). 1. To meet;
  • மென்மையாதல். ஐந்து நேர்ந்தே (காசிக. சிவ. அக். 18).-tr. 6. To be soft; to yield to the touch;
  • இளைத்துப்போதல். உடம்பு நேர்ந்துபோய்விட்டது. Madr. 5. To grow thin, lean; to be emaciated;
  • எதிர்ப்படுதல். பொழிலோவொன்று நேர்ந்ததுவே (வெங்கைக்கோ. 321). 4. To appear, come to view;
  • நிகழ்தல். இது காலத்தால் நேர்ந்தாது. 3. To happen, occur, transpire;
  • நிரம்புதல். நேரத் தோன்றும் பல ரறி சொல்லே (தொல்.சொல்.7). 2. To be complete;
  • பொருந்துதல். நேரத் தோன்று மெழுத்தின் சாரியை (தொல்.எழுத்.134) 1, To be fit or appropriate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To befit or appropriate; பொருந்துதல். நேரத் தோன்றுமெழுத்தின் சாரியை (தொல். எழுத். 134). 2. Tobe complete; நிரம்புதல். நேரத் தோன்றும் பலரறி சொல்லே (தொல். சொல். 7). 3. To happen,occur, transpire; நிகழ்தல். இது காலத்தால் நேர்ந்தது. 4. To appear, come to view; எதிர்ப்படுதல்.பொழிலோவொன்று நேர்ந்ததுவே (வெங்கைக்கோ.321). 5. To grow thin, lean; to be emaciated;இளைத்துப்போதல். உடம்பு நேர்ந்துபோய்விட்டது.Madr. 6. To be soft; to yield to the touch;மென்மையாதல். ஐந்து நேர்ந்தே (காசிக. சிவ. அக்18).--tr. 1. To meet; எதிர்தல். வேந்தன்றனைநேர்ந்து காண்பானா (இரகு. தசரதன். 21). 2. Toapproach, come near to; நெருங்குதல். வெங்கரி. . . வீரவாகுத் தலைவனை நேர்ந்து சொல்லும் (கந்தபு.தருமகோப. 71). 3. To seize, take hold of;தீண்டுதல். குழவித்திங்கட் கோணேர்ந்தாங்கு (பெரும்பாண். 384). 4. To obtain; பெறுதல். நிலையிலாநீர்மை யாக்க நேர்ந்துழி (சேதுபு. திருநாட். 21). 5.To grant, bestow; கொடுத்தல். காவாளை நேர்ந்தானிடம்போலும் (தேவா. 111, 8). 6. [M. nēruka,K. nēr.] To agree, consent; உடன்படுதல்.அழும்பில் வேளுரைப்ப நிறையருந்தானை வேந்தனுநேர்ந்து (சிலப். 25, 178). 7. To resemble, equal;ஒத்தல். கனியைநேர் துவர்வாயாரென்னுங் காலாற்கலக்குண்டு (திருவாச. 5, 27). 8. To resolve,vow, take vow; நிச்சயித்தல். நற்றார்கலவே மெனநேர்ந்தும் (பு. வெ. 12, பெண்பாற். 7). 9. To appoint, designate, appropriate, assign; நியமித்தல்.(W.) 10. To consign, doom; தண்டனைக்குட்படுத்துதல். (W.) 11. To entreat, pray; வேண்டுதல். (அக. நி.) 12. To say; to speak; சொல்லுதல். சீர்ச்சடகோபன் நேர்தலாயிரத்து (திவ். திருவாய். 1, 8, 11). 13. To appropriate, as anoffering to God; to consecrate, dedicate; பிரார்த்தனையாக வைத்தல். தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் (திவ். நாய்ச். 9, 6). 14. Tooppose, resist, encounter, attack; எதிர்த்தல்.தானையை நேர்ந்துகொன்று (கம்பரா. மூலபல. 57).15. [K. nēr.] To cut off, sever; அறுத்தல்.ஓராதான் பொன்முடி யொன்பதோ டொன்றையும்நேரா (திவ். பெரியாழ். 3, 9, 10).