தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடன்பாடு ; உவமை ; செவ்வை ; நீதி ; நல்லொழுக்கம் ; திருந்திய தன்மை ; மாறுபாடு ; நீளம் ; வரிசை ; பாதி ; நுணுக்கம் ; கொடை ; கதி ; காண்க : நேர்விடை ; தனிமை ; மிகுதி ; ஊர்த்துவநிலை ; நிலைப்பாடு ; காண்க : நேரசை ; வலிமை ; முன் ; பிராகாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலிமை. நேர் மரப்பலகையும் (சீவக. 2218). 18. Strength;
  • ஊர்த்துவநிலை. நேரவிரும் புண்டரர்க் கருள்வான் (அஷ்டப். திருவேங்கடத்தந். 6). 19. Verticality;
  • நிலைப்பாடு (யாப். வி. 58, உரை.) 16. Firmness;
  • தனிமை. (திவா.) 15. Solitariness; solitude;
  • . 14. See நேர்விடை சுட்டுமறைநேர் (நன். 386).
  • கதி. (W.) 13. Tendency, course, direction;
  • நுண்மை. துடிகொணேரிடையாள் (திருவாச. 29, 5). 12. Minuteness, smallness, fineness, slenderness;
  • கொடை. (சூடா.) 11. Gift;
  • பாதி. (திவா.) 10. Half, moiety;
  • உடன்பாடு. (திவா.) 9. Agreement, consent, settlement;
  • வரிசை. (W.) 8. Row, series, regularity;
  • நீளம். (சூடா.) 7. Length; extension;
  • மாறுபாடு. (யாப். வி. 57, 222.) 6. Opposition;
  • திருந்திய தன்மை. நேரிழையாய் (திருவாச. 7, 2). 5. Refinement, nicety;
  • உவமை. தன்னே ரில்லோன் (திருவாச. 3, ). 4. Resemblance similarity comparison;
  • நல்லொழுக்கம். 3. Morality, virtue, honesty;
  • நீதி. அவன் நேர்தப்பி நடவாதவன். 2. Rightness, justness, impartiality;
  • செவ்வை நேர்கிழக்கு. 1. Straightness, directness;
  • . 21. See நேரசை. (தொல். பொ. 315.)
  • பிரகாரம். இந்நேரிலே தந்தாம் பிள்ளைகள் தாய்மார் பக்கலிலே அழுது சென்றால் தரிப்பார்களோ (திவ். பெரியாழ். 2, 2, 3. வ்யா. பக். 253.) Manner;
  • முன். 20. Front;
  • மிகுதி. (திவா.) 17. Excess, excessiveness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. & adj. (நேர்மை), straightness, செவ்வை; 2. justice, impartiality, ஒழுங்கு; 3. virtue, morality, சீர்; 4. row, series, வரிசை; 5. that which is opposite or over against, எதிர்; 6. agreement, consent, உடன்பாடு; 7. half, a moiety, பாதி; adj. upright, honest, straight etc. நேரலன், (pl. நேரலர், நேரலார்), an enemy. நேராய், நேரே, adv. straightway, directly. நேராளி, an upright, honest, punctual person. நேரான, நேர், adj. see adj. meanings. நேரானமனம், an upright, honest person. நேரானவிலை, a reasonable price. நேரிளையவன், a brother next younger. நேரீனம், dishonesty, unfairness. நேருக்கு நேராயிருக்க, to be exactly straight or direct. நேருஞ்சீருமாயிருக்க, to be in good order. நேரே, see நேராய். நேர்சீர், due order, amiableness. நேர்தப்ப, to pass the bounds of propriety. நேர்பண்ண, -ஆக்க, to make even, to adjust, to reconcile. நேர்முகம், facing towards. நேர்மேற்கே, due west. நேர்வழியாய், straightway, straight on.
  • நேரு, II. v. i. meet, சந்தி; 2. happen, occur, சம்பவி; 3. agree, consent, சம்மதி; 4. grow thin, emaciated, மெலி; 5. fight, encounter, சண்டை செய்; 6. obtain, கிடை; v. t. resemble ஒப்பாகு; 2. vow, offer, give, bestow, ஈ; 3. appropriate, designate, assign, நியமி; 4. oppose, attack, எதிர்; 5. solicit, entreat, வேண்டு. இதுக்கு வெகு பணம் நேர்ந்தேன், I expended much money towards it. நேரல், v. n. being straight, true, direct. நேரார், enemies. நேர்ந்தகடா, a ram vowed for sacrifice. நேர்ந்தபடி, at random, at pleasure, rashly, thoughtlessly. நேர்ந்தபடி செய்ய, to act as one pleases; to act rashly. நேர்ந்தார், friends. நேர்ந்துகொண்டது, anything devoted to the deity. நேர்ந்துபோக, to grow lean. நேர்ந்துவிட, -வைக்க, to devote a son, a beast etc. to the temple by a vow. நேர்வு, v. n. happening; opposing; giving, vowing; soliciting etc. as the verb.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • neeru நேரு straightness, straight; upright, honest

வின்சுலோ
  • [nēr] ''adv.'' Upright, honest; straight, &c.
  • [nēr] ''s.'' Straightness, directness, order, செவ்வை. 2. Rightness, justice, impartiali ty, ஒழுங்கு. 3. Morality, virtue, honesty, நெறி. 4. Resemblance, similarity, com parison, உவமை. 5. Length, extension, நீளம். 6. Row, series, regularity, வரிசை. 7. ''[in poetry]'' A simple long syllable, நேர சை--as opposed to நிரையசை. 8. That which is opposite, or over against, எதிர். 9. Ten dency, course, direction; exposure to, ஏது. 1. Agreement, consent, settlement--as opposed to litigation, உடன்பாடு. 11. Chas tity, continence, கற்பு. 12. Fineness, sub tileness, smallness, நுணுக்கம். 13. Half, a moiety, பாதி. 14. ''[in combin.]'' Vowing, ஆணைசத்தியம், as நேர்கடன், a vow. 15. See நேர்மை.
  • [nēr] கிறேன், ந்தேன், வேன், நேர, ''v. n.'' To meet, to come in front of, be over against, சந்திக்க. 2. To happen, to occur, to transpire, சம்பவிக்க. 3. To tend toward, to be obnoxious or liable to ஏதுவாக. 4. To approach, to come near, கிட்ட. 5. To agree, to consent, to accord with, சந்திக்க. 6. To grow thin, lean, emaciated, மெலிய. 7. To fight, to encounter, சண்டைசெய்ய. 8. To obtain, கிடைக்க. 9. ''v. a.'' To resemble, ஒப்பாக. 1. To give, to bestow, to yield, ஈய. 11. To discharge duties, கடன்செய்ய. 12. To vow, to offer, to devote, to consecrate, to dedicate, கொடுக்க. 13. To consign over, to doom, to addict, பொருத்தனைசெய்ய. 14. To appoint, designate, appropriate, assign, நியமிக்க. 15. To oppose, to encounter, to attack, எதிர்க்க. 16. To solicit, to entreat, வேண்ட. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நேர்-. [T. nēru, K. M.nēr, Tu. nēre.] 1. Straightness, directness;செவ்வை. நேர்கிழங்கு. 2. Rightness, justness,impartiality; நீதி. அவன் நேர்தப்பி நடவாதவன்.3. Morality, virtue, honesty; நல்லொழுக்கம். 4.Resemblance, similarity, comparison; உவமை.தன்னே ரில்லோன் (திருவாச. 3, 30). 5. Refinement, nicety; திருந்திய தன்மை. நேரிழையாய்(திருவாச. 7, 2). 6. Opposition; மாறுபாடு. (யாப்.வி. 57, 222.) 7. Length; extension; நீளம்.(சூடா.) 8. Row, series, regularity; வரிசை. (W.)9. Agreement, consent, settlement; உடன்பாடு.(திவா.) 10. Half, moiety; பாதி. (திவா.) 11.Gift; கொடை. (சூடா.) 12. Minuteness, smallness, fineness, slenderness; நுண்மை. துடிகொணேரிடையாள் (திருவாச. 29, 5). 13. Tendency,course, direction; கதி. (W.) 14. See நேர்விடை.சுட்டுமறைநேர் (நன். 386). 15. Solitariness;solitude; தனிமை. (திவா.) 16. Firmness; நிலைப்பாடு. (யாப். வி. 58, உரை.) 17. Excess, excessiveness; மிகுதி. (திவா.) 18. Strength; வலிமை.நேர் மரப்பலகையும் (சீவக. 2218). 19. Verticality;ஊர்த்துவநிலை. நேரவிரும் புண்டரர்க் கருள்வான்(அஷ்டப். திருவேங்கடத்தந். 6). 20. Front; முன்.21. See நேரசை. (தொல். பொ. 315.)
  • n. Manner; பிரகாரம். இந்நேரிலே தந்தரம் பிள்ளைகள் தாய்மார் பக்கலிலே அழுதுசென்றால் தரிப்பார்களோ (திவ். பெரியாழ். 2, 2, 3,வ்யா. பக். 253).