தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்பு ; பக்தி ; நன்மை ; நெய் ; நிலப் பனைக்கிழங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்பு நேயத்ததாய் நென்னலென்னைப் புணர்ந்து (திருக்கோ.39). 1. Love, affection;
  • பக்தி. நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி (திருவாச. 1, 13). 2. Piety, devotion;
  • நெய். (பிங்.) 3. Ghee;
  • எண்ணெய். (பிங்.) 4. Oil;
  • நன்மை. (யாழ். அக.) 5. Good, benefit;
  • See நிலப்பனை. (மலை.) 6. A plant common in sandy situations.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as நேசம், love.

வின்சுலோ
  • [nēym] ''s.'' Love, affection--as நேசம். 2. Good, benefit, நன்மை. 3. Oil, ghee, நெய். ''(p.)'' See ஞேயம். 4. ''(R.)'' A plant, நிலப்ப னை, Curculigo orchioides. ''(Roxb.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. nē-am < snēha.1. Love, affection; அன்பு. நேயத்ததாய் நென்னலென்னைப் புணர்ந்து (திருக்கோ. 39). 2. Piety,devotion; பக்தி. நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி(திருவாச. 1, 13). 3. Ghee; நெய். (பிங்.) 4. Oil;எண்ணெய். (பிங்.) 5. Good, benefit; நன்மை.(யாழ். அக.) 6. A plant common in sandysituations. See நிலப்பனை. (மலை.)