தமிழ் - தமிழ் அகரமுதலி
    சக்கரப்படை உடையவனான திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சக்கராயுதன்] திருமால் வள்ளுரு ணேமியான் வாய்வைத்த வளைபோல (கலித். 105). Viṣṇu, as wielding the discus;

வின்சுலோ
  • --நேமியோன், ''s.'' Vishnu, as bearer of the discus-weapon, விஷ்ணு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Viṣṇu, aswielding the discus; [சக்கராயுதன்] திருமால்.வள்ளுரு ணேமியான் வாய்வைத்த வளைபோல (கலித்.105).