தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருகக்கடவுள் ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகக்கடவுள். (சுடா.) Arhat;

வின்சுலோ
  • ''s.'' The Deity, the Supreme Being, கடவுள். 2. Argha, அருகன். 3. Vishnu, விஷ்ணு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நேமி +.Arhat; அருகக்கடவுள். (சூடா.)