தமிழ் - தமிழ் அகரமுதலி
    வட்டம் ; தேருருளை ; சக்கரப்படை ; ஆணைச்சக்கரம் ; கடல் ; பூமி ; மோதிரம் ; சக்கரவாகப்புள் ; சக்கரப்படையுடையவனான திருமால் ; தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சக்கராயுதனாகிய திருமால். நேமியோ குலிசியோ நெடுங் கணிச்சியோ (கம்பரா. பிணிவீட். 70). 10. Viṣṇu, as wielding the discus;
  • சக்கராயுதம். திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர் (திவ். இயற். திருவிருத். 9). 3. Discus;
  • தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். நிகரி னேமித னீணகர் (சீவக. 912). 11. An Arhat, one of 24 tīrttaṅkarar, q. v.;
  • ஆஞ்ஞாசக்கரம் நேமியுய்த்த நேஎநெஞ்சின் (புறநா. 3.) 4. Wheel of sovereignty;
  • See சக்கரவாளம். நேமிமுதல் . . . நெடுங்குன்றம் (பரிபா. 15, 4). 5. Mythical range of mountains.
  • பூமி. (திவா.) 6. Earth;
  • கடல். (திவா.) 7. Sea, ocean;
  • வட்டம். (திவா.) 1. Circle;
  • See சக்கரவாகம், 1. பொலஞ்சூட்டு நேமிவாண்முகந் துமிப்ப (குறுந். 227). 9. Cakra bird.
  • தேருருளை. தேர்முடுக . . . விளங்கு சுடத்நேமி (குறுந். 189). 2. Wheel of a chariot;
  • மோதிரம். (பிங்.) 8. Ring;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the earth, பூமி; 2. a circle, வட்டம்; 3. a wheel of a chariot, உருளை; 4. the discus-weapon, சக்கரா யுதம்; 5. sea, ocean, கடல்; 6. bambu, மூங்கில்; 7. the ruddy goose, சக்கர வாகப் பறவை. நேமிநாதம், a work on Tamil grammar. நேமிநாதன், the Deity, the Supreme Being, கடவுள்; 2. Argha, அருகன்; 3. Vishnu, விஷ்ணு. நேமிப்புள், as நேமி 7. நேமியான், நேமியோன், Vishnu as bearer of the discus-weapon; விஷ்ணு. நேமிவலவன், the governor of the world, God.
  • VI. v. t. prop. நியமி, which see.

வின்சுலோ
  • [nēmi] ''s.'' A circle, வட்டம். 2. The discus-weapon. சக்கராயுதம். 3. A wheel of a chariot, உருளை. 4. Sea, ocean, கடல். 5. The earth, பூமி. 6. Bambu, மூங்கில். (சது.) 7. The ruddy goose, சக்கரவாகப்புள்; [''ex Nemi.'' circumference.] ''(p.)''
  • [nēmi] ''v. a.'' [''prop.'' நியமி, ''which see.''] Ap point, destine, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nēmi 1. Circle; வட் டம். (திவா.) 2. Wheel of a chariot; தேருருளை. தேர்முடுக . . . விளங்கு சுடர்நேமி (குறுந். 189). 3. Discus; சக்கராயுதம். திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர்(திவ். இயற். திருவிருத். 9). 4. Wheel of sovereignty; ஆஞ்ஞாசக்கரம். நேமி யுய்த்த நேஎநெஞ்சின் (புறநா. 3). 5. Mythical range of mountains. See சக்கரவாளம். நேமி முதல் . . . நெடுங்குன்றம் (பரிபா. 15, 4). 6. Earth; பூமி. (திவா.) 7. Sea, ocean; கடல். (திவா.) 8. Ring; மோதிரம். (பிங்.) 9. Cakra bird. See சக்கரவாகம், 1. பொலஞ்சூட்டு நேமி வாண்முகந் துமிப்ப (குறுந். 227). 10. Viṣṇu, as wielding the discus; சக்கராயுதனாகிய திருமால். நேமியோ குலிசியோ நெடுங் கணிச்சியோ (கம்பரா. பிணிவீட். 70). 11. An Arhat, one of 24 tīrttaṅ-karar, q. v.; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர்.நிகரி னேமித னீணகர் (சீவக. 912).