தமிழ் - தமிழ் அகரமுதலி
    நண்பன் ; அடியான் , பக்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நண்பன். நேச ரிதங்கூற (நள. காப்பு). 1. Friend, ally;
  • பத்தன். சிவநேசர் தாம் வைகறையிலெழுந்து (சிவரக. நந்தி. நம. 15). 2. Votary, devotee;

வின்சுலோ
  • ''s.'' [''fem.'' நேசி.] A dearly beloved friend, a favorite, சிநேகன். 2. A votary, a devotee, பத்தன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நேசம். 1. Friend,ally; நண்பன். நேச ரிதங்கூற (நள. காப்பு). 2.Votary, devotee; பத்தன். சிவநேசர் தாம் வைகறையிலெழுந்து (சிவரக. நந்தி. நம. 15).