தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைவு ; வருத்தம் ; இணங்குகை ; கைவிரல்மோதிரம் ; செருக்கு ; காண்க : நெளிவுசுளிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருத்தம். நெளிவுண்டாக் கருதாதே (தேவா. 29, 3) 2. Shffering;
  • இணங்குகை. 3. Bending, yielding;
  • . 4. See நெளிவுசுளிவு, 1. Loc.
  • . 5. See நெளி. Tinn.
  • வளைகை. 1. Crawling, writhing;
  • கர்வம். Pride;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வளைவு.

வின்சுலோ
  • ''v. noun.'' Crawling, writhing, flexture, &c., ''as the verb.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நெளி-. 1. Crawling,writhing; வளைகை. 2. Suffering; வருத்தம்.நெளிவுண்டாக் கருதாதே (தேவா. 29, 3). 3. Bending, yielding; இணங்குகை. 4. See நெளிவுசுளிவு,1. Loc. 5. See நெளி. Tinn.
  • n. < நெளி-. Pride; கர்வம்.