தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடல் வளைதல் ; வளைந்து நகர்தல் ; சுருளுதல் ; குழிதல் ; வருந்துதல் ; குலைதல் ; மிகுதியாதல் ; அதுங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருளுதல். நெளிதிரைக் கடலுலகெலாம் (சீகாளத். பு. நக்கீ. 43). 2. To bend, roll in;
  • குழிதல். நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத் தட்டோர் (புறநா. 18). 3. To be hollow;
  • உடல் வளைதல். சேட னெளிதரப்பெயர்வர் (கந்தபு. கயமுகனுற். 46). 4. To wriggle, writhe;
  • வருந்துதல். பொய்யாச் செந்நா நெளிய வேத்திப் பாடுப (புறநா. 168). 5. To suffer;
  • வளைந்து நகர்தல். 1. To crawl;
  • குலைதல். அனைய படைநெளிய (கம்பரா. மூலபல. 159.) 6. To be put into confusion; to be routed;
  • அதுங்குதல். 7. To be dented, bent out of shape, as vessels;
  • மிகுதியாதல். அவனுக்குக் குழந்தைகள் நெளிந்து கொண்டிருக்கின்றன. Loc. 8. To swarm, abound, as children;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To crawl;வளைந்து நகர்தல். 2. To bend, roll in; சுருளுதல்.நெளிதிரைக் கடலுலகெலாம் (சீகாளத். பு. நக்கீ. 43).3. To be hollow; குழிதல். நிலனெளி மருங்கினீர்நிலை பெருகத் தட்டோர் (புறநா. 18). 4. Towriggle, writhe; உடல்வளைதல். சேட னெளிதரப்பெயர்வர் (கந்தபு. கயமுகனுற். 46). 5. To suffer;வருந்துதல். பொய்யாச் செந்நா நெளிய வேத்திப் பாடுப(புறநா. 168). 6. To be put into confusion; tobe routed; குலைதல். அனைய படைநெளிய (கம்பரா.மூலபல. 159). 7. To be dented, bent out ofshape, as vessels; அதுங்குதல். 8. To swarm,abound, as children; மிகுதியாதல். அவனுக்குக்குழந்தைகள் நெளிந்துகொண்டிருக்கின்றன. Loc.